வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க ஆசையா?
அனுபவம் இல்லை என்ற கவலை வேண்டாம்.
ஆன்லைனில் வேலை செய்ய தேவையான திறன்களை வளர்த்துக் கொள்ள...
சரியான பயிற்சி இது!
பயிற்சி முறை
1. பயிற்சி கையேட்டில் உங்களுக்கு விருப்பமான துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
2. அந்த துறைசார்ந்த வெப்சைட்களில் உங்களுக்கான பக்கங்களை உருவாக்கி, அனுபவத்தை பெற வேண்டும்.
3. மாதிரி வேலைகளை செய்து உங்கள் திறமைகளை வளரத்துக் கொள்ள வேண்டும்.
4. வேலைகளுக்கு விண்ணப்பித்து, சம்பாதிக்க ஆரம்பிக்க வேண்டும்.
சந்தேகங்களும் பதில்களும்
யார் இந்த பயிற்சியில் சேர வேண்டும்?
வருமானத்தை அதிகப் படுத்த விரும்பும் யார் வேண்டுமானாலும் சேரலாம் பயன் பெறலாம்.
இந்த பயிற்சியில் என்ன சிறப்பு?
ஒரே ஒரு துறையை கொடுத்து இதைத்தான் நீங்கள் செய்ய வேண்டும் என்று கூறாமல், வேலைவாய்புடன் கூடிய பதினோரு துறைகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. உங்கள் ஆன்லைன் தொழிலை நீங்களே கற்று வெற்றி பெறுங்கள்
10 விதமான திறமைகளை தெரிந்து கொண்டு, செயல்முறை விளக்கங்களுடன் கூடிய பயிற்சி.
என்னிடம் லேப்டாப் இல்லை...
உங்களது மொபைல் போனிலேயே படிக்கலாம்
எனக்கு ஆங்கிலத்தில் சரளமாக பேச, எழுத வராது
சிறிது முயற்சி செய்தால் உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த முடியும்
எனக்கு ஆன்லைன் வேலைகளில் அனுபவமில்லை
இது ஒரு தடையல்ல. நீங்கள் படித்து, பயிற்சி செய்து, வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
உங்களுக்கு வேலை தரும் வாடிக்கையாளரே சிறிதளவு திறமை உடையவர்ளுக்கு அடுத்தகட்ட பயிற்சி அளிப்பார்கள்.
எனக்கு எப்போது வேலை கிடைக்கும்?
இந்த பயிற்சி உங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும். படித்ததை பயிற்சி செய்து, உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்புகள் பெருகும்.
நீங்கள் படித்ததை எளிதில் புரிந்து கொள்ள, அந்தந்த பாடத்திற்கேற்ற செய்முறை விளக்கம் இணைக்கப்பட்டுள்ளது.
தமிழில் விளக்கங்களும் ஆங்கிலத்தில் பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஆங்கிலத்தில் நீங்கள் பேச, எழுத உதவிகரமாக இருக்கும்.
பொதுவான சந்தேகங்களுக்கு தேவையான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஏதேனும் சந்தேகங்கள், கேள்விகள் இருந்தால் அதற்கான விடைகளும் கிடைக்கும்.
உங்கள் பயிற்சிக்கும் வேலைக்கும் தேவையான இலவசமாக பயன்படுத்தக்கூடிய சாஃப்ட்வேர் விவரங்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.
இதில் நீங்கள் கற்றுக்கொள்ள மிகவும் முக்கியமான பல நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வேலைக்கு சேர அனுப்ப வேண்டிய விண்ணப்ப மாதிரியும் இணைக்கப்பட்டுள்ளது.
திறமைகளின் முழு விவரத்தை அறிய கொடுக்கப்பட்டுள்ள முன்னுரை வீடியோக்களை பாருங்கள்.
உங்கள் ஆன்லைன் வேலைகள் சிறக்க வாழ்த்துகள்